மொபைல் நெட் வசதிகள்
அலைபேசி தொலைத்தொடர்பு வசதிகளும்,பயன்களும் பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க!.......PARAMESWARAN DRIVER - THALAVADI
வியாழன், 10 செப்டம்பர், 2015
சனி, 28 மார்ச், 2015
தமிழில் தட்டச்ச பாமினி முறை..
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். மின்னஞ்சல் முகவரி துவக்குவது எப்படி? என பார்ப்போம்.
அதிக பயனர்கள் பயன்படுத்தும் இலவச மின்னஞ்சல் சேவைக்கான முதல் ஐந்து தளங்களாக கருதப்படுபவை:
www.gmail.com
www.fastmail.ca
www.hotmail.com
www.yahoo.ca அல்லது www.yahoo.com
www.mail.com
பயனாளர்களுக்கு மிக இலகுரக சேவையை, அதிகூடிய வசதிகளுடன் வழங்குகிறது ஜிமெயில். ஃபாஸ்ட்மெயில் சேவையும் பரவலாக அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.ஹாட்மெயில் மற்றும் யாகூ போன்றவை தொடர்ந்தும் கணிசமான வரவேற்பைப் பெற்று வருகின்றன.
மின்னஞ்சல் முகவரியில் பலருக்கும் எழுகின்ற பெரிய குழப்பங்கள் இரண்டு. 1) பெரிய எழுத்து – சிறிய எழுத்து குழப்பம் (Capital or Lower Case)
2) www என்ற எழுத்துக்களை எங்கே பயன்படுத்துவது?, எங்கே தவிர்ப்பது? என்ற குழப்பம்
– பெரிய எழுத்து அல்லது சிறிய எழுத்து பற்றிய குழப்பம் (Capital or Lower Case):- முகவரியை உருவாக்கும்போது, பரமேஸ்வரன் தனது பெயரை, Parameswaran@Gmail.com என்று உருவாக்கியிருந்தால், முகவரி அதேபோன்றுதான் தோற்றமளிக்கும். ஆனால், இந்த முகவரியில் வரும் பெரிய எழுத்துக்கள் (Capital or Upper Case Letters) எல்லாம் மின்னஞ்சல் முகவரிக்கு பொதுவானவைதான். பெரிய ஜி (G), சிறிய யு (u), பெரிய என் (N) என்றெல்லாம் சொல்லி, முகவரி பெறுநரைக் குழப்பவேண்டிய அவசியமில்லை. பெரிய சிறிய எழுத்துக்கள் என்பவை, முகவரி உருவாக்கியவர், தனது பெயரை மற்றவர் இலகுவாக வாசிக்கலாம் என்பதற்காக எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளே தவிர, அவை மின்னஞ்சல் நிறுவனத்தைப் பொறுத்தவரை ஒரே தரத்தைக் கொண்டவையே.
www என்ற எழுத்துக்களுக்கும், மின்னஞ்சல் முகவரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது, www என்ற எழுத்துக்களை, மின்னஞ்சல் முகவரியுடன் பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கும்போது, www என்ற
எழுத்துக்களையும் நீங்கள் சேர்த்துக் கொடுக்க முயற்சித்தால், கணினி உலகத்தில் நீங்கள் ஒன்றும் தெரியாதவர் என்ற உண்மையை காட்டிக்கொடுத்துவிடும்.. www என்ற எழுத்துக்கள், இணையத்தள முகவரிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைபப்பபயன்படுத்தாத இணையத்தள முகவரிகளும் உண்டு. ஆனால் அதைப்பற்றி வேறு பகுதியிலே பார்க்கலாம்.
இலவச மின்னஞ்சல் சேவை வழங்கும் இந்த நிறுவனங்களின் பெயர், மின்னஞ்சலின் பின் பகுதியில் காணப்படும். மெயில்.காம் போன்ற சில சேவைகளில் மட்டும், இந்த பின் பகுதியை, நமது தேவை கருதி, அவர்களது நீண்ட பட்டியலிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்ய வாய்ப்புக் கிட்டுகிறது.
உதாரணமாக, பல் வைத்திய நிலையமொன்றை எடுத்துக் கொள்வோம். பரமேஸ்வரன் ஒரு பல் வைத்தியராக இருந்தால், அவரது மின்னஞ்சல் முகவரியின் பின்பகுதியை, டென்டிஸ்ட் .கொம் (dentist.com) என்று எடுத்துக் கொள்வதற்கு மெயில்.காம் வாய்ப்பு வழங்குகிறது.
parameswaran@dentist.com என்று அவரது முகவரி அமைவது, அவரது தொழிலை நேரடியாகப் பிரதிபலிப்பதால், அதை விரும்புபவர்கள், மெயில்.காம் போன்றதொரு சேவையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் உட்பட, தங்கள் தேவை கருதியதாக மின்னஞ்சல் முகவரியை உருவாக்க விரும்பும் அனைவருக்கும், மெயில்.காம் (www.mail.com) ஒரு அரிய வாய்ப்பாக இருக்கிறது.
மேலே நாம் பார்த்த ஏதாவது ஒரு இணையத்தள முகவரிக்கு சென்று, அங்கே புதிய மின்னஞ்சல் பெறுவதற்கான இணைப்பை (link) அழுத்தினால், அடுத்த கட்டமாக உங்களது சில அடிப்படை விபரங்களை நிரப்பும்படி கேட்கும்.
சொந்த விபரங்களை இங்கே கொடுப்பதால் பின்னர் சிக்கல்
ஏதும் வராது.
சொந்தமாக தங்களுக்கென இலவச மின்னஞ்சல்களை உருவாக்கும் மிக அதிகமானவர்கள், தங்களது உண்மையான விபரங்களைக் கொடுப்பதில்லை. பரமேஸ்வரன் ஒரு விரிவுரையாளராக மாறலாம், பரமேஸ்வரன் ஒரு வணிகராக உருவெடுக்கலாம்.
இலவச மின்னஞ்சல் சேவையை வழங்கும் நிறுவனங்களும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆக, நீங்கள் விரும்பிய ஆண்டில் பிறந்து விரும்பிய பெயரில் உலா வருவதற்கும் இந்த இணையத் தளத்தில் வசதி இருக்கிறது.
மின்னஞ்சல் உருவாக்குதவற்குத் தேவையான விபரங்களைக் கேட்கின்ற அந்தப் பத்திரத்தில், சில விபரங்களை சுருக்கமாகக் கொடுத்துவிட்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம். பிறந்த தேதி உட்பட, உங்களது பெயர் முகவரி தொழில் பொழுதுபோக்குகள் என்று அத்தனையும் கொடுத்து ஒரு புதிய மின்னஞ்சல் முகவரியைத் தயாரித்து விடுங்கள். உங்கள் பெயரில் ஏற்கனவே யாராவது ஒருவர், ஒரு முகவரியைப் பெற்றிருப்பார். கவலை வேண்டாம். அப்போது நீங்கள் விரும்பிய பெயரில் மின்னஞ்சல் முகவரி கிடைக்காது.உடனே உங்களது விரும்பிய பெயரின் முன்னதாகவோ,அல்லது கடைசியிலோ,அல்லது இடையிலோ ஓரிரு எழுத்துக்களை சேர்த்துக்கொள்ளுங்கள். parameswarandriver என்று பயன்படுத்தலாம் . pwaran123 என்றும் பயன்படுத்தலாம். param1_dentist என்றும்பயன்படுத்தலாம். தேவை மற்றும் விருப்பத்திற்கேற்ப உங்கள் முகவரியை அமைத்துக் கொள்ளுங்கள். கடவுச்சொல்
(password) ஒன்று தேவை. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளக் கூடியதாகவும், அவசியம் ஏற்படும்போது கடவுச்சொல் என்ன என்பதை கௌரவமாக வெளிப்படுத்தக் கூடியதாகவும் அந்தச் சொல்லை அல்லது இலக்கங்களைத் தேர்வு செய்யுங்கள்.
உங்கள் மனைவி அல்லது கணவனின் பெயருடன் ஒரு சில இலக்கங்களை இணைத்து அல்லது பொதுவான சொற்பதங்களுடன் கடவுச்சொல்லைத் தேர்வு செய்யுங்கள்.
மின்னஞ்சலில் தகவல் அனுப்புதல்
மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்புவதற்கு விரும்பினால், எப்போதும் நீங்கள் உங்களது மின்னஞ்சல் இயக்கிக்கு சென்று அங்கே புதிய மின்னஞ்சல் அனுப்புவதற்கான கட்டத்தை அழுத்தி, உரிய தகவல்களைப் பதிவுசெய்த பின்னர், பெறுநரின் மின்னஞ்சல் முகவரியை இட்டு, ‘போ’ என்று
சொடுக்கி விட்டால், ஒரு சில நிமிடங்களில் பெறுநரிடம் சென்று, அவரது பார்வைக்காக அந்த மின்னஞ்சல் காத்திருக்கும். இங்கே, தகவல்களைப் பதிவு செய்வது என்ற விஷயத்தில் இரண்டு வழிகள் உள்ளன.
i. நேரடியாக மின்னஞ்சலைத் திறந்து வைத்துக்கொண்டு, அங்கே உடனடியாக விபரங்களைத் தட்டச்சு செய்து தகவலை அனுப்பி விடுவது ஒரு வழி. இந்த முறையைப் பயன்படுத்துவதில் சில தீமைகள் இருக்கின்றன.
a. எழுத்துப் பிழைகள், சொற் பிழைகள், கருத்துப் பிழைகள் போன்றவை திருத்தப்படாமல் சென்றுவிட வாய்ப்பிருக்கிறது.
b. ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துருக்களை (fonts) பயன்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
c. எழுத்துக்களின் அளவை மாற்றுதல், மெருகூட்டுதல், கட்டம் தீட்டுதல், நிறம் மாற்றுதல், மையப் படுத்துதல், படங்களை அல்லது படவுருக்களை (icons) இணைத்தல் என்று, பல்வேறு செயற்பாடுகளும் கடினமானவையாகக் காணப்படும்.
d. தமிழில் எழுதுவதாக இருந்தால், நேரடியாக மின்னஞ்சலில் தட்டச்சு செய்யும்போது தமிழ் எழுத்துரு பற்றிய பிரச்சனைகள் எழலாம்.
e. எழுதிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக அல்லது தவறுதலாக அனுப்ப நேர்ந்துவிட்டால், சொல்லவந்த விஷயம் பாதியிலேயே பெறுநரின் கைக்குக் கிட்டி, தேவையற்ற கருத்து மோதல்களை உருவாக்கி விடலாம்.
ii. இத்தகைய தவறுகளைத் தவிர்ப்பதற்காக, எப்போதும் மின்னஞ்சலில் அனுப்ப விரும்பும் விஷ்ஷயத்தை, வேர்ட் (word), பப்ளிசர் (Publisher) அல்லது வேறு ஏதாவது உங்களுக்குப் பரிட்சயமான மென்பொருள் இயக்கியைப் பயன்படுத்தி, அவற்றில் தட்டச்சு செய்து, தவறுகளைத் திருத்தி, எழுத்துருக்களை சரியாக அமைத்த பின்னர், எழுதிய விஷயத்தை அப்படியே பிரதி (copy) செய்து, மின்னஞ்சல் அனுப்பும் தளப் பகுதியில் ஒட்டி அல்லது பதிவிலிட்டால் (paste), அனுப்பப்படும் விஷ்ஷயம், மிகத் தரமானதாகத் தோற்றமளிக்கும்.
a. இப்படியான மின்னஞ்சல்களைத் தயாரிக்கும்போது, பாமினி (bamini) எழுத்துருவைப் பாவிப்பது பொதுவாக விரும்பப்படுகிறது. தற்போது யூனிக்கோட் எழுத்துரு பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது மற்றும் , அனைவராலும் பரிந்துரைக்கப் படுகின்ற ஒன்றாகவும் இருக்கிறது. எனினும்,
மின்னஞ்சல் அல்லது கணினி உலகின் மிக ஆரம்பகட்டப் பயனாளர்கள், யூனிக்கோட் என்ற தகுதர எழுத்துருவின் தன்மையையும் அதை உருவாக்கிப் பயன்படுத்துகின்ற யுக்திகளையும் பழக்கப் படுத்திக் கொள்ளும்வரை, பாமினி எழுத்துருவைப் பயன்படுத்துவது, பெறுநர் யாராக இருந்தாலும்,
அதை அப்படியே தமிழில் படிப்பதற்கு ஏதுவாக அமையும்.
b. பாமினி எழுத்துரு உங்களது கணினியில் இல்லை என்றால், கூகிள் தேடுதளத்தில் பாமினி எழுத்துருவைத் (bamini font) தேடி, அதைத் தரவிறக்கம் செய்துகொள்வது நல்லது. தரவிறக்கம் செய்யும்போது, எழுத்துருவை எங்கே சேமிப்பது என்பது முக்கியமானது. பொதுவாக, உங்களது
கணினியின் பிரதான சேமிப்பு வங்கியாகச் செயல்படும் ‘சி’ (C) நினைவகத்தின் வின்டோஸ் (windows) பகுதியில் காணப்படும் கோப்பகங்களில் (folders), எழுத்துருக்களுக்கென ‘fonts’ என்ற ஒரு கோப்பகம் காணப்படும். அதைத் திறந்து, அதனுள்ளே பாமினி என்ற எழுத்துருவையும் சேமித்து விட்டால், பின்னர் தமிழில் தட்டச்சு செய்வதற்கு வழி கிடைத்துவிடும். எந்தவொரு எழுத்துருவை தரவிறக்கம் செய்யும்போதும், இந்த கோப்பகத்திற்குள் சேமிப்பதே சரியானது என்பதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
c. தட்டச்சுக் கருவி (typewriter) தமிழில் இல்லை என்ற ஒரு பரவலான குற்றச்சாட்டு (பொய்க் காரணம் அல்லது சாட்டுப்போக்கு) சிலரிடம் உண்டு. இதை ஏன் பொய்க்காரணம் என்று கூறவேண்டி உள்ளதென்றால், தமிழில் தட்டச்சு செய்வதற்கு தமிழ் தட்டச்சுக் கருவியே தேவையில்லை என்ற உண்மையான நிலைப்பாடு தான். கூகிள் தேடுதளத்தில் எழுத்துருவைத் தேடியதுபோன்று, தமிழில் தட்டச்சு செய்வதற்கு உரிய ‘தமிழ் தட்டச்சு குறிமுறை’ அமைப்பையும் தேடிக் கண்டுபிடித்து, அதை பதிப்பான் மூலம் தெளிவாக பதிப்பித்து உங்கள் முன்னே வைத்துக்கொண்டால், நேரம் கிடைக்கும்போது படிப்படியாக எழுத்துக்களைப் பழகிக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் jkpo என்று தட்டச்சு செய்துவிட்டு, அதை பாமினி
எழுத்துருவாக மாற்றிப் பாருங்கள். ‘தமிழ்’ என்று தோற்றமளிக்கும். ஆக, எந்த ஆங்கில எழுத்தில், என்ன தமிழ் எழுத்து இருக்கிறதென்ற குறிமுறை அலகை (tamil font chart) உங்கள் முன்னே வைத்து பழக்கிக்கொண்டால், நாளடைவில் தமிழில் தட்டச்சு செய்வது இலகுவான பணியாகிவிடும்.
d. தமிழ் மொழி பயனாளர்கள் பலரும் தொடர்ச்சியாகக் கேட்கும் ஒரு கேள்வியாக, தமிழ் குறிமுறை அலகை எங்கே பெறலாம் என்பது காணப்படுகிறது. அவர்களது நன்மை கருதி, இங்கே அந்த அலகைத் தருகிறோம். இதைக் கத்தரித்து பாதுகாப்பதன் மூலம், படிப்படியாக தமிழ்
தட்டச்சைப் பழகிக்கொள்ள அரிய வாய்ப்பு உருவாகும் என்பது திண்ணம்.

e. ஆங்கிலத் தட்டச்சுக் கருவிகளில் இந்த எழுத்துருக்களை அழுத்துவதன் மூலம், தமிழில் தட்டச்சு செய்ய முடியும். தட்டச்சுக் கருவியை மொழிமாற்றம் எதுவும் செய்யும் அவசியம் ஏற்படாது என்பது முக்கியமானது. வேர்ட் (word) அல்லது வேர்ட்பேர்பெஃக்ட் (word perfect) அல்லது ஏதாவது தங்களுக்கு வசதியான ஒரு சொற்செயலியைத் திறந்து, அங்கே பாமினி எழுத்துருவை தேர்வு செய்த பின்னர், சாதாரணமாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வது போன்று எழுத்துக்களை அழுத்தினால், கணினித் திரையில் தமிழ் எழுத்துக்கள் தோன்றும். தரப்பட்டுள்ள எழுத்துரு குறியீட்டலகைப் பயன்படுத்தி, சரியான எழுத்துக்களை அழுத்தினால், உரிய சொற்கள் தமிழில் தோன்றும். நீங்களும் விரைவில் தமிழ் தட்டச்சுக் காரர்களாக, எளிதாக தமிழில் தொடர்புகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக, மின்னஞ்சல் மூலம் தமிழில் தகவல் அனுப்ப விரும்பினால்கூட,
இப்படி முதலில் ஏதாவது ஒரு சொற்செயலியில் தமிழில் தட்டச்சு செய்த பின்னர், அதை அப்படியே பிரதி (copy)செய்து, உரிய மின்னஞ்சல் பகுதியில் பதிவு (paste) செய்வதன் மூலம், தமிழில் மின்னஞ்சல் அனுப்பும் வாய்ப்பும் உருவாகிவிடும்.
f. தமிழ் எழுத்துருக்களை தட்டச்சுக் கருவியில் இலகுவாக அடையாளம் காண்பதற்கு ஏதுவாக, ஆங்கில எழுத்துக்கு இணையான தமிழ் எழுத்தை, மிகச் சாதாரண பயனாளர்கள் கண்டறியும் வகையில் மேலும் ஒரு அட்டவணையை கீழே தருகிறோம். இந்த எழுத்துரு அட்டவணை,
பாமினி அல்லது அதற்கு நிகரான எழுத்துருக் கோவைகளுக்கான அட்டவணை என்பதைபயனாளர்கள் நினைவில் கொள்வது முக்கியமானது. வேறு வகை எழுத்துருக்களுக்கு இந்த அட்டவணை சிலவேளை பொருந்தாமல் போக வாய்ப்பிருக்கிறது.
இதோ அந்த அட்டவணை கீழே:

மின்னஞ்சல் அனுப்புவதை புதிதாகப் பழகுகின்ற பாவனையாளர்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கே பல்வேறு மின்னஞ்சல்களையும் அனுப்பி, பரீட்சித்துப் பார்க்கலாம். உதாரணமாக, ஜிமெயில் அல்லது வேறுவகை மின்னஞ்சல் சேவையில், மின்னஞ்சல் முகவரியைப் பதிவுசெய்து
பெற்றுக்கொண்ட பின்னர், அந்த முகவரியிலிருந்து, உங்களது அதே முகவரிக்கே மின்னஞ்சல் அனுப்புங்கள். அனுப்பிய மின்னஞ்சல் கிடைத்ததும், அது சரியாக இருக்கிறதா, அதைப் பெறுபவர் திருப்தியடையும் வகையில் அந்த மின்னஞ்சலை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்களா என்பதை
பரிசோதித்துப் பாருங்கள். குறிப்பாக, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவதாக இருந்தால், ஒரு சில வரிகளை தமிழில் தட்டச்சு செய்து, அதை உங்களது முகவரிக்கே அனுப்பி, அது சரியாக வருகிறதா என்று பாருங்கள்.

ஞாயிறு, 22 மார்ச், 2015
பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள் !
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.இந்தப்பதிவில் பெண்கள் அணியும் நகைகளினால் என்ன பயன்? என்பதைக் காண்போம்.பதிவிட்ட அருண்குமார் அவர்களுக்கு நன்றிங்க.
பொட்டு - பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.
தோடு - மூளையின் செயல் திறன் அதிகரிக்கும் கண்பார்வை திறன் கூடும் .

நெற்றிச்சுட்டி - நெற்றிச்சுட்டி அணியும்போது தலைவலி சைனஸ் பிரச்சனையை சரி செய்கிறது.
ப்ரேசிலட், வாட்ச், காப்பு & மோதிரம் - பாலுறுப்புகளை தூண்டும்.
செயின், நெக்லஸ் - கழுத்தில் செயின் அணியும்போது
உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் .
வங்கி - கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணி கலன்கள் அல்லது கயிறுகள் அணியும்பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம் படபடப்பு, பயம் குறைகிறது. மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது
வளையல் - வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது. இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.
ஒட்டியாணம் - ஒட்டியாணம் அணியும்போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும் வயிற்று பகுதிகள் வலுவடையும்.
மூக்குத்தி - மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அந்த புள்ளிகள் தூண்டப்படும்போது அது சமந்தமான நோய்கள் குணமாகும்.
கொலுசு - கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம் .
மெட்டி - மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும்.

uninor & Videocon யுனினார் மற்றும் விடியோகான் தொலைத்தொடர்பு பற்றிய விவரம் ....
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். மொபைல் தொலைத்தொடர்பு வசதிகள் பற்றி இந்த வலைப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் வாங்க...என
PARAMESWARAN DRIVER - THALAVADI .

USSD means Unstructured Supplementary Service Data. All GSM SIM now providing their USSD code and after entering USSD code in GSM SIM its reply within a second which is very good and save our time.
Check SIM Card Number → *222*4#

Uninor USSD Codes:
Balance Check → *222*2#Check SIM Card Number → *222*4#
Videocon USSD Codes:
Balance Check → *123#Idea ஐடியா தொலைத்தொடர்பு பற்றிய விவரம் ....
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். மொபைல் தொலைத்தொடர்பு வசதிகள் பற்றி இந்த வலைப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் வாங்க...என
PARAMESWARAN DRIVER - THALAVADI .
Idea ஐடியா தொலைத்தொடர்பு பற்றிய விவரம் ....
USSD means Unstructured Supplementary Service Data. All GSM SIM now providing their USSD code and after entering USSD code in GSM SIM its reply within a second which is very good and save our time.
Idea USSD Codes -
Balance Checker – *123# or *130# or *212#3G Activation – ACT 3G to 12345
Idea Customer Care Number – 12345 or 198 (complaint no)
Activated Service For idea GPRS – FRESH To 4666
Activated Service For idea Live Tv – 3GTV To 54777
Idea Service Number – *147#
Hunny Bunny Hellotune – HB to 56789
Deactivated Service For idea Cricket – UNSUB ONDCKTPOR To 55456
SMS Balance – *161*1# or *451#
Idea GPRS Setting – SET to 54671
DND Service – START 0 to 1909 or Call 1909
Your Idea Number – *100#
Check Mobile Number :- *789# or *100# ( For Karnataka )
Transfer Limit – 10 to 50 Rs.
Balance Transfer – *567*<receiver no><space><Amount>#
Reliance ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு பற்றிய விவரம் ...
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். மொபைல் தொலைத்தொடர்பு வசதிகள் பற்றி இந்த வலைப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் வாங்க...என
PARAMESWARAN DRIVER - THALAVADI .
Reliance ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு பற்றிய விவரம் ....
USSD means Unstructured Supplementary Service Data.
All GSM SIM now providing their USSD code and after entering USSD code
in GSM SIM its reply within a second which is very good and save our
time.
know Mobile Number : *1#
Special Packs :- *777#
Packs :- *123# , *321#
Latest Balance information :- *333*1*2*1#
Caller Tunes – *999#
VAS balance :- *333*1*4*1#
Deactivate caller tune :- *333*3*1*2#
Local Call balance :- *367*2#
Activate Caller Tune :- *333*3*1*1#
GPRS data balance :- *367*3#
GPRS data balance for check type :- “MBAL” and send to “55333” ( don’t put — ” ” )
Reliance customer care :- *333 , *369
Deactivate Miss call alert :- *333*3*2*2#
common access no. or admin menu :- *369
Activate Miss Call alert :- *333*3*2*1#
Free Internet :- *123*099#
Reliance Voucher :- *368# or *305*14 digit pin# and call info 58401
For GPRS setting :- “ALL” to “55100”
வணக்கம். மொபைல் தொலைத்தொடர்பு வசதிகள் பற்றி இந்த வலைப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் வாங்க...என
PARAMESWARAN DRIVER - THALAVADI .
Reliance ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு பற்றிய விவரம் ....
Reliance USSD Codes -
Check balance or validity period : *367# ,*333*1*1*1#, *306# &, *702#know Mobile Number : *1#
Special Packs :- *777#
Packs :- *123# , *321#
Latest Balance information :- *333*1*2*1#
Caller Tunes – *999#
VAS balance :- *333*1*4*1#
Deactivate caller tune :- *333*3*1*2#
Local Call balance :- *367*2#
Activate Caller Tune :- *333*3*1*1#
GPRS data balance :- *367*3#
GPRS data balance for check type :- “MBAL” and send to “55333” ( don’t put — ” ” )
Reliance customer care :- *333 , *369
Deactivate Miss call alert :- *333*3*2*2#
common access no. or admin menu :- *369
Activate Miss Call alert :- *333*3*2*1#
Free Internet :- *123*099#
Reliance Voucher :- *368# or *305*14 digit pin# and call info 58401
For GPRS setting :- “ALL” to “55100”
Reliance all USSD codes to check balance, offer, plan, alert
USSD Code
|
Description
|
*367# Or *333*1*1*1#
|
Check main balance of Reliance
|
*333*1*3*#
|
Check
GPRS or internet balance of Reliance |
*367*2#
|
Check
free SMS balance of Reliance |
*367*2#
|
Check
local call minutes |
*333*1*2*1#
|
Check
Latest Balance information in Reliance |
*333*1*4*1#
|
Check
VAS balance of Reliance |
*333*3*2*1#
|
Activate
miss call alert ( charges apply) |
*333*3*2*2#
|
Deactivate
Miss call alert |
*333*3*1*1#
|
Activate
Caller Tune in Reliance(charges apply) |
*333*3*1*2#
|
Deactivate
caller tune in Reliance |
*1#
|
Know
your Reliance Number |
*789#
|
Special
deals and discounts |
*123#
|
Service
packs(hot news, bestsellers, cricket, news, sports, movie masala, love fun, astrology ) |
*999#
|
Hot
n news, my tunes, ring tones |
*368#
or *305*<14 digit pin># |
Recharge
with scratch card |
*333
Or *369 |
Reliance
Customer care |
SMS Text
|
To
|
Description
|
ALL
|
55100
|
To get Reliance GPRS setting on your phone
|
MBAL
|
55333
|
To
Check GPRS data balance 2G or 3G |
BSNL பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு விவரங்கள்...
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.அலைபேசி தொலைத்தொடர்பு விவரமறிய தங்களை அன்புடன் வரவேற்கிறேன். பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பை பொறுத்தவரை தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட வசதிகள் என தனியாக தெளிவாக பதிவிட வேண்டும்.பின்னர் பதிவிடுகிறேன். நன்றிங்க.
என PARAMESWARAN DRIVER - THALAVADI
USSD means Unstructured Supplementary Service Data. All GSM SIM now providing their USSD code and after entering USSD code in GSM SIM its reply within a second which is very good and save our time.
Bsnl USSD Codes -
Balance and validity details – *123#know your Mobile Number – Dial 164 and call or *8888#
National sms – *123*2#
SMS local – *123*1#
GPRS data balance check – *123*10#
Network call – *123*5#
Video call bal – *123*9#
Night GPRS pack – *123*8#
FnF Numbers Enquiry – Dial *124#
SMS Balance Enquiry – Dial *125#
Customer care Eastern region – 9400024365
Last Call Charge Details – *102#
Voice Packs Info – (RC200) : *126#
Data Balance Enquiry – *234#
Local network call – *123*6# (data bal check for UP)
BSNL USSD Codes:
Balance Check → *123#GPRS/3G Data, Local SMS, Onnet Voice, GPRS Data Night, All Active STVs by SMS → *112#
SMS Local → *123*1#
National SMS → *123*2#
Network Call → *123*5#
Local Network Call → *123*6#
Night GPRS Pack → *123*8#
Video Call Balance → *123*9#
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)