சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி-2014
குடும்பத்துடன் வாங்க! கொண்டாடி மகிழுங்க!! சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் வாங்க! அறிவுச்செல்வத்தை அள்ளிக்கொண்டு போங்க!!
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். சத்தியமங்கலம்-கொங்கு திருமண மண்டபத்தில் புத்தக கண்காட்சி வருகிற 2014அக்டோபர் 15 புதன்கிழமை முதல் அக்டோபர் 19 ஞாயிற்றுக்கிழமை வரை காலை 10.00மணி முதல் இரவு9.00மணி வரை நடைபெறுகிறது.அனைத்து துறை சார்ந்த நூல்களின் பல்வேறு பதிப்பாளர்கள்,எழுத்தாளர்கள்,விற்பனையாளர்கள்,வாசகர்கள் என அனைத்து பயனுரிமையாளர்களும் பயன்பெறும் வகையில் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
சத்தியமங்கலம் கொங்கு திருமண மண்டபம் அத்தாணி ரோட்டில் அரசு மருத்துவமனை செல்லும் பிரிவில் அமைந்துள்ளது.
கொங்கு திருமண மண்டபம் நல்ல பாதுகாப்பு நிறைந்த வளாகம்அதாவது சிறுவர் ,பெண்கள்,முதியோர்,மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் ஏற்ற நல்ல காற்றோட்ட வசதி,விசாலமான இட வசதி,தரமான தரைத்தளம்,கால் வலித்தால் உட்கார்ந்து இளைப்பாற சிறப்பான வசதி,இலவச குடிநீர் வசதி,கழிப்பிட வசதி,போக்குவரத்து வசதி நிறைந்த மண்டபம் ஆகும்.