திங்கள், 13 அக்டோபர், 2014

புத்தக கண்காட்சி சத்தியமங்கலம்



மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். புத்தக கண்காட்சி சத்தியமங்கலம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.மனிதனாக பிறந்த நம் அனைவருக்குமே ஏதோ ஒருவகையில் மனக்குறைகள் இருக்கும்.மன அழுத்தம் மற்றும் பிரச்சினைகள் இருக்கும்.அனைத்தும் நீங்கிட மன எளிமை பெற்றிட அனைவரும் வாங்க கொங்கு திருமண மண்டபம் சத்தியமங்கலம் புத்தக கண்காட்சிக்கு நல்ல புத்தகங்கள் தள்ளுபடி விலையில் வாங்கி உற்ற நண்பனாக்குங்க!.நல்ல வழிகாட்டுதல் பெறுங்க!! குடும்பத்துடன் வாங்க இனிமையான அனுபவத்தைப் பெறுங்க!..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக